இரண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?

கிராம்பு ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மருந்து பொருளாகவும், சமையலில் நறுமணப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கிராம்பு சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிப்பிலும் கிராம்பு முக்கிய பொருளாக சேர்க்கபடுகிறது. மேலும் வாசனைத் திரவியங்கள், சோப்புத் தயாரிப்பிலும் கிராம்பு பயன்படுகிறது. கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ … Continue reading இரண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?